சில பாடநெறிகள் விருந்தினர் அணுகலை அனுமதிக்கும்
இத்தளத்திற்கு முதன்முறையாக வருகிறீர்களா?
வணக்கம்!
இத்தளத்திலுள்ள பாடநெறிகளை முழுமையாகப் பார்ப்பதற்கு, நீங்கள் உங்களுக்கான புதிய கணக்கு ஒன்றை இத்தளத்தில் உருவாக்க வேண்டும். இதற்கு ஒரு நிமிடம் வரை மட்டுமே செலவழிக்க வேண்டியிருக்கும். ஓவ்வொரு தனிப் பாடநெறிக்குள்ளும் செல்ல, தனித்தனி "சேரல் சாவி" தேவைப்படலாம். இது ஒரு முறை மட்டுமே வழங்கப்பட வேண்டி இருக்கும். இருந்தாலும் இப்போதைக்கு அது தேவையில்லை.
படிமுறைகள்:

- புதிய கணக்குப் படிவத்தை உங்கள் விவரங்களுடன் நிரப்பி சமர்ப்பிக்கவும்.
- உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.
- உங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை வாசித்து அதிலுள்ள இணைய இணைப்பில் சொடுக்கவும்.
- உங்கள் கணக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டு நீங்கள் புகுபதிகை செய்யப்படுவீர்கள்.
- இப்போது, நீங்கள் பங்கேற்க வேண்டிய பாடநெறியில் சொடுக்கவும்.
- "enrolment key" கேட்கப்பட்டால், ஆசிரியர் வழங்கிய அந்த "enrolment key" ஐ உள்ளிடவும். இது உங்களை அப்பாடநெறியில் சேர்த்துக் கொள்ளும்.
- இப்போது நீங்கள் பாடநெறியை முழுமையாகப் பார்க்கலாம். இதன் பின்னர் நீங்கள் சேர்ந்துள்ள பாடநெறிகளைப் பார்ப்பதற்கு, உங்களுடைய தனிப்பட்ட பயனாளர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை மட்டுமே உள்ளிட்டால் போதும்(இப்பக்கத்தில் உள்ள படிவத்தில்).